பொன்னமராவதியில் குட்கா விற்றவர் கைது

58பார்த்தது
புதுக்கோட்டை பொன்னமராவதி, மயிலாப்பூரைச் சேர்ந்த திருப்பதி (35) என்பவர் மயிலாப்பூர் பெரியநாயகி ஏஜென்சி அருகில் குட்கா பொருள் விற்பனை செய்வதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பத்மா விரைந்து சென்று அவரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் மற்றும் ரூ. 1316 ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

தொடர்புடைய செய்தி