குறிஞ்சிப்பாடி: கும்பாபிஷேக அழைப்பு விடுப்பு

76பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை வள்ளலார் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புத்தாயி அம்மன் கோவிலில் 23 ஆம் தேதி காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இன்று குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி