தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி.. யாரு பாருங்க

1537பார்த்தது
தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி.. யாரு பாருங்க
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாக தான் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் நேற்று திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி