கூனிமேடு பகுதியில் மத்தியரசை கண்டித்து திமுக பொதுகூட்டம்

63பார்த்தது
கூனிமேடு பகுதியில் மத்தியரசை கண்டித்து திமுக பொதுகூட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு ஊராட்சியில், மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ, செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, பேச்சாளர் தியாகதுருகம் ஷாநவாஸ் ஆகியோருடன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி