வாலாஜாவில் இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு அன்னதானம்!

77பார்த்தது
வாலாஜாவில் இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு அன்னதானம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அரப்பாக்கம் கிராமத்தில் "இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு" குழு சார்பாக தொடர்ந்து 200வது வாரம் அன்னதானம் மற்றும் நடிகர் சந்தானம் ரசிகர் மன்றம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

டேக்ஸ் :