ராணிப்பேட்டை: வாலாஜா நகராட்சி பூங்காவை ஆட்சியர் ஆய்வு

85பார்த்தது
ராணிப்பேட்டை: வாலாஜா நகராட்சி பூங்காவை ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பூங்காவை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை, வாலாஜா வட்டாட்சியர் அருள் செல்வம், நகராட்சி ஆணையாளர் இளையராணி, பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி