திருவண்ணாமலை: கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

62பார்த்தது
திருவண்ணாமலை: கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்துக்குஇந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்ஆட்சியர் க. தா்ப்பகராஜ் முதியோா்,தர்ப்பகராஜ் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா்முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை,உதவித்தொகை, தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 885 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.இந்தகொண்டார். இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். குறைதீா்ஆட்சியர் உத்தரவிட்டார். குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில்சார்பில் ஒருவருக்கு ரூ. 3 ஆயிரத்து 285 மதிப்பில் காதொலிக் கருவி, ஒருவருக்கு ரூ. 11 ஆயிரத்து 445 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு ரூ. 15 ஆயிரத்து 750 மதிப்பில் சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா்ஆட்சியர் க. தா்ப்பகராஜ் வழங்கினாா்.கூட்டத்தில்,தர்ப்பகராஜ் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்அலுவலர் இரா. இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்குமாா்,கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் சிவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.அலுவலர்கள் பல

தொடர்புடைய செய்தி