திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூரில் முதல்வர் மருந்தகத்தை பெ. சு. தி சரவணன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார் உடன் திமுக நிர்வாகிகளும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் பலர் பங்கேற்றனர்.