பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு விழிப்புணர்வு

54பார்த்தது
பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்து பூம்பூம் மாட்டுக்காரர்கள் இனம் சார்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்கள் இன்று (04. 04. 2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி