உடுமலையில் பெய்து வரும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்து சில வாரங்களாக கடுமையான வெப்பமழை வந்தது இந்த நிலையில் நேற்று சாரல் மழை பெய்த நிலையில் தற்போது இடைவிடாமல் கனமழை பெய்து வருகின்றது இதனால் கடும் வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.