மூலனூரில் அமைச்சர் கயல்விழி வாக்கு சேகரித்தார்!

51பார்த்தது
மூலனூரில் அமைச்சர் கயல்விழி வாக்கு சேகரித்தார்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வீடு வீடாக சென்று உதயசூரியன் தினத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி