ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் 13 போலீசார் பணியிட மாற்றம்

79பார்த்தது
ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் 13 போலீசார் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 13 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.

இதில் போலீஸ்காரர்கள் பாஸ்கர், கோபி, விஜய், ராஜமாணிக்கம், செந் தில்குமார் ஆகியோர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், செல்லத்துரை, ராஜாங்கம், தம்பு சாமி ஆகியோர் கொள்ளிடம் போலீஸ் நிலையத்திற்கும், அருண்குமார், சதீஷ்குமார், முத்தழகன் ஆகியோர் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கும், கலைவாணி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள் ளனர். போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 13 பேர் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்தி