குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி: உற்பத்தியாளர்கள் வேதனை

53பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி பாதிப்பு போதிய அளவு உப்பு உற்பத்தி செய்யப்படாததால் உப்பு விலை உயர்வு உப்பு டன் 5000 ரூபாய் வரை விற்பனை தூத்துக்குடி மற்றும் தென் மாநிலங்களுக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்படுவதால் உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி