
தூத்துக்குடி: தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் வழக்குகள் தொடர்பான விசாரணை மேற்கொண்டார்.