புகையிலை விற்ற மூன்று கடைகளுக்கு சீல்

56பார்த்தது
புகையிலை விற்ற மூன்று கடைகளுக்கு சீல்
திருத்துறைப்பூண்டி காவல் நிலையம்அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை விற்பனை செய்த மூன்று பெட்டி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
விஜய் 33 தகப்பனார் பெயர் வெள்ளைச்சாமி கழுவமுள்ளி தெரு திருத்துறைப்பூண்ட குருமூர்த்தி 45 தகப்பனார் பெயர் சண்முகவேல் மெயின் ரோடு மடப்புரம்
முகுந்தன் 35 தகப்பனார் பெயர் பழனியப்பன் வேதைரோடு திருத்துறைப்பூண்டி
ஆகிய மூன்று பெட்டி கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திரு அண்ணாதுரை அவர்கள் தலைமையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

உடன் திருத்துறைப்பூண்டி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you