ராதாபுரம்: முப்பெரும் விழா

81பார்த்தது
ராதாபுரம்: முப்பெரும் விழா
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பான்குளம் தொடக்கப்பள்ளியில் வைரவிழா, பள்ளி ஆண்டு விழா, புரவலர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துராஜ் தலைமை வகித்து ஆண்டு விழா மலரை வெளியிட்டார்‌. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி