நெல்லை அருகே இளைஞர் வெட்டி கொலை

17429பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த முத்து பெருமாள் என்ற இளைஞர் இன்று நெல்லை சிவந்திப்பட்டி சாலையில் பைக்கில் சென்ற போது அங்கு வந்து மர்ம கும்பல் முத்து பெருமாளை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்த நெல்லை பெருமாள்புரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை படித்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி