நெல்லையில் வைரலாகும் கிரிக்கெட் வீரர் வீடியோ

65பார்த்தது
நெல்லை மாநகர சங்கர்நகர் கிரிக்கெட் மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்ள வந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று பிரபல டவுன் இருட்டுக்கடை அல்வா கடையில் அல்வாவை வாங்கி சுவைத்து மகிழ்ந்து பொதுமக்களுக்கும் வழங்கினார். இந்த வீடியோவானது நெல்லையில் இன்று வைரலாகி வருகின்றது.
Job Suitcase

Jobs near you