நெல்லை: நல்லிணக்க நிகழ்ச்சிக்கு தலைவருக்கு அழைப்பு

80பார்த்தது
நெல்லை: நல்லிணக்க நிகழ்ச்சிக்கு தலைவருக்கு அழைப்பு
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளை ஒன்றியம் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (மார்ச் 14) சீவலப்பேரி சாலையில் உள்ள தனியார் மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் சிட்டி சேக் இன்று மாவட்ட தலைவர் கனியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதில் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், பாளை தொகுதி செயலாளர் மஜித் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி