விஜயகாந்த் மறைவுக்கு அம்பையில் மௌன அஞ்சலி ஊர்வலம்

2228பார்த்தது
விஜயகாந்த் மறைவுக்கு அம்பையில் மௌன அஞ்சலி ஊர்வலம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நேற்று பிரபல நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி சார்பாக மௌன ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட தேமுதிக துணை செயலாளர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி