முக்கூடல் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர்

63பார்த்தது
முக்கூடல் பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர்
நெல்லை மாவட்டம் முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் புதிய தலைமை ஆசிரியராக முதுகலை ஆசிரியர் லாரன்ஸ் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து கணேசன் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி