குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தின விழா

55பார்த்தது
குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தின விழா
குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி பள்ளியில், 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சங்க தலைவர் முரளி செயலாளர் மணி, வட்டாரத் தலைவர் கோபாலகிருஷ்ணன், குடியரசு தின விழா தலைவர் சந்திரமோகன், மாவட்ட டிசி சிவராமன், காந்திலால் பட்டேல் மற்றும் டாக்டர் சுந்தரம் ஹரிளால் பட்டேல், உமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பிஸ்கட், சாக்லேட், நோட் புக் மற்றும் பேனாக்கள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி