காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் காரைக்குடி, கோட்டையூர் , ஸ்ரீ ராம் நகர் செஞ்சை மற்றும் அதன் சுற்றுப் புற பகுதிகளில் 7 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இதனால் பகலில் அடித்த வெயிலின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.