கழக அம்மா பேரவை சார்பாக பரமக்குடியில் 15.02.2025 நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை தோலுரிக்கும் முகமாக முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திரு அன்வர் ராஜா எக்ஸ்.எம்.பி., அவர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர் திரு. எம்.ஏ. முனியசாமி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கழக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் திரு சேது பாலசிங்கம் அவர்களும் மற்றும் கழகத்தின் நிர்வாகிகளும் ஒன்றிய கழக செயலாளர்களும் வட்டக் கழக செயலாளர்களும் பிற அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்