நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

82பார்த்தது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பொதுமக்கள் இன்று (ஜனவரி 1) காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்புடைய செய்தி