முத்துமாரியம்மன் கோவிலில் மாவட்ட ஆட்சியர், எஸ் பி ஆய்வு

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களைச் சார்ந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை நடைபெற உள்ள பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோவில் நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர் ஆகியோர் கோவிலுக்கு நேரடியாக சென்று முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி