அடிப்படை வசதிகள் வேண்டி ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னத்தும்பூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்தில் தண்ணீர் வசதி, காலை வசதி, மின்சார வசதி, வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you