ஹேண்ட்பால் விளையாட்டு இலவச பயிற்சி.

57பார்த்தது
ஹேண்ட்பால் விளையாட்டு இலவச பயிற்சி.
மதுரை திருநகரில் ஹேண்ட்பால் விளையாட்டு பயிற்சி இலவசமாக நடத்தப்படவுள்ளது.

மதுரை அருகே திருநகரில் மதர் குளோப் ரெவல்யூஷனரி ஹேண்ட்பால் அகாடமி நடத்தும் கோடைகால இலவச பயிற்சி முகாம் த ஏப். , 10 முதல் மே 31 வரை நடைபெறவுள்ளது

இந்த பயிற்சிகள் காலை 6: 00 முதல் 9: 00 மணி, மாலை 4: 00 முதல் 6: 00 மணி வரை நடக்கும். பயிற்சியில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் முன் பதிவுக்கு 82206 67830ல் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி