பாசன கால்வாயில் சிறுவன் உயிரிழப்பு

4024பார்த்தது
பாசன கால்வாயில் சிறுவன் உயிரிழப்பு
அலங்காநல்லூர் அருகே முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாயில் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :