நள்ளிரவில் வழிமறித்து இளைஞர் தாக்கு: இருவர் கைது

2921பார்த்தது
மதுரை யா. ஒத்தக்கடை பாரதிநகரில் சில தினங்களுக்கு முன் நள்ளிரவு பைக்கில் சென்ற கான்முகமது என்பவரை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இச்ச சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் (19), செல்வகுமார் (19) ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்துள்ள போலீசார் மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாக மாவட்ட டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you