பர்கூர்: புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு விழா

73பார்த்தது
பர்கூர்: புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் வடக்கு ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி, மிட்டப்பள்ளி கிராமத்தில் பொதுவிநியோகத் திட்டம், புதிய பகுதிநேர நியாய விலைக் கடை திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே. மதியழகன் கலந்து கொண்டு கழக இருவண்ணகொடியேற்றி இனிப்புகள் வழங்கி குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி