பெண் தூக்கிட்டு தற்கொலை- கணவனும் தற்கொலை முயற்சி.
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முல்லை நகர் கிராமத்தில் ஆலங்காயம் பங்கூர் கிராமம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜனனி வசித்து வருகின்றார். இருவரும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் நிலையில் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லை இதனால் நாம் ஓசூருக்கு சென்று அங்கு பணி செய்யலாம் என்று கணவனிடம் ஜனனி கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு லோகேஷ் மறுக்கவே மனமுடைந்த ஜனனி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதை பார்த்த லோகேஷ் தானும் பிளேடால் கையை அறுத்துக்கொண்டும், பினாயில் குடித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் லோகேஷை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜனனியில் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தானர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.