சிறுமிக்கு மருத்துவ உதவி வழங்கிய விஜய் ரசிகர்கள்.

575பார்த்தது
சிறுமிக்கு மருத்துவ உதவி வழங்கிய விஜய் ரசிகர்கள்.
கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட கோவளம் ஊராட்சியில் ஷிபிஷா என்ற சிறுமி சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனை அறிந்த நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் குமரிமாவட்டம் சார்பில் சிறுமி ஷிபிஷாவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தேவையான பண உதவி தொகையாக முதற்கட்டமாக நேற்று மாலை வழங்கினர், இதில் நடிகர் விஜய் ரசிகர்கள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you