குமரியில் நடைபெற்ற "அடுத்த இலக்கு" நிகழ்ச்சி.

85பார்த்தது
+2 படித்த மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் வெற்றி அடைய "அடுத்த இலக்கு" என்ற நிகழ்ச்சி குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அமைந்துள்ள ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரி மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்து கொண்டு +2 படித்த மாணவர்கள் எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? என ஆலோசனைகள் வழங்கினர். ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி