லயன்ஸ் சங்கம் சார்பில் இருளர் மக்களுக்கு வீடு வழங்கும் விழா

50பார்த்தது
திருப்போரூர் ஒன்றிய கீழக்கோட்டையூர் ஊராட்சியில் லயன்ஸ் சங்கம் சார்பில் இருளர் மக்களுக்கு 40 வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த திருப்போரூர் சேர்மன் இதயவர்மன்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கீழக்கோட்டையூர் ஊராட்சியில் பன்னாட்டு லயன் சங்கம் சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 40 வீடுகளை லயன்ஸ் மாவட்டம் 324 ஜே சார்பில் சங்க ஆளுநர் கஜேந்திர பாபு முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் சேர்மன் எஸ் ஆர் எல் இதயவர்மன் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்ததை தொடர்ந்து வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து 40 வீட்டின் சாவிகளை சம்மந்தப்பட்ட குடும்பத்தாரிடம் வழங்கினர் நிகழ்ச்சியில் மேலகோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம் பன்னாட்டு லயன் சங்க உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என பலர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you