அச்சுறுப்பாக்கத்தில் உள்ள சுப்ரமணிய சாமிக்கு திருக்கல்யாணம்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில்
உட்பிரகாரத்தில் அமைந்துள்ள
வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில்
கந்த சஷ்டி திருவிழா கடந்த
இரண்டாம் தேதி துவங்கியது.
ஒரு வார காலமாக நடைபெற்ற
கந்த சஷ்டி விழாவின்போது
நாள்தோறும் அருள்மிகு
சுப்பிரமணிய சுவாமிக்கு
சிறப்பு அபிஷேக அலங்கார
பூஜைகள் நடைபெற்றது.
நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி
நடைபெற்றது நிறைவு
நாளான இன்று திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி கோவிலின்
கிழக்கு வெளிப்பிரகாரத்தில்
சிறப்பாக அமைக்கப்பட்ட மேடையில் இருந்து அருளிய அருள்மிகு
வள்ளி தேவசேனா சுப்பிரமணியருக்கு
பால் பன்னீர் பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
அதன் பின்னர் சிறப்பு
அபிஷேகத்தை தொடர்ந்து
வள்ளி தேவசேனா சுப்பிரமணியருக்கு
பட்டாடை நறுமணமிக்க வண்ண மலர்கள் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும் அதனை தொடர்ந்து ஆராதனை நடைபெற்றது.
மேளதாளம் முழங்க
சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மாங்கள்யம் அணிவிக்கப்பட்டு
பின்னர் மகா தீபாதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கள பிரசாதம் திருமண
விருந்து வழங்கப்பட்டது.