திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

85பார்த்தது
திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ( 12. 07. 2024) எள் வரத்து 1 மூட்டை, உயர்ந்த விலை 6519, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை, உயர்ந்த விலை 6697, குறைந்த விலை 6370, சராசரி விலை 6697 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.