குறிஞ்சிப்பாடி: போஸ்ட் ஆபிஸ் எதிரே கால்வாயை தூர்வார கோரிக்கை

69பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி போஸ்ட் ஆபிஸ் எதிரே கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி