ஆங்கில புத்தாண்டு: கமலஹாசன் வாழ்த்து..!

75பார்த்தது
ஆங்கில புத்தாண்டு: கமலஹாசன் வாழ்த்து..!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி