

காரின் டிக்கியில் தொங்கிய மனித கை (வீடியோ)
மும்பையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவில் கார் ஒன்று முன்னே செல்கிறது. அதில் ஒரு மனித கை லக்கேஜ் வைக்கும் டிக்கியின் பின்னே, உள்ளிருந்து தொங்கிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த மக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு போலீசாரை டேக் செய்துள்ளனர்.பின்னர் அந்த காரின் நம்பரை வைத்து ட்ராக் செய்ததில் 3 சிறுவர்கள் சிக்கினர். மேலும் விசாரணையில் ஒரு விளம்பர படத்திற்காக இதனை எடுத்ததாக அவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.