பஸ்-ஸில் சீட்டுக்காக அடித்துக்கொண்ட பெண்கள் ( வீடியோ)

3048பார்த்தது
பேருந்தில் இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் சீட்டில் உட்காருவதில் இரண்டு பெண்களுக்கு இடையை வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துக்கொண்டனர்.சக பயணிகள் அவர்களின் சண்டையை நிறுத்த முயன்றும் இரு பெண்களும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி