பாஜக வேட்பாளரை தள்ளி விடும் பெண் - வைரல் வீடியோ

68பார்த்தது
மசூதியை நோக்கி அம்பு விடும் சைகையை செய்து சர்ச்யைில் சிக்கிய ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதாவை பெண் ஒருவர் தள்ளிவிடும் வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண் ஒருவரிடம் வாக்கு கேட்டு சென்ற மாதவி லதாவை தள்ளி விடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம் கடும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி