தனுஷின் 'ராயன்' ரிலீஸ் எப்போது ? - அசத்தல் தகவல்

82பார்த்தது
தனுஷின் 'ராயன்' ரிலீஸ் எப்போது ? - அசத்தல் தகவல்
தனுஷ் தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு "ராயன்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரின் தோற்றப் போஸ்டர்கள் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தை மே மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி