டூத் பிரஷை எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா?

52பார்த்தது
டூத் பிரஷை எப்போது மாற்ற வேண்டும் தெரியுமா?
உங்கள் டூத் பிரஷ்சை நீண்ட நாட்களாக பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் உடனே புது பிரஷ் மாற்றிவிடுங்கள். 12 வாரங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்சை மாற்றுமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பிரஷின் ப்ரிசில்கள் (முள் போன்ற இழைகள்) தேய்ந்துவிட்டால் உடனே பிரஷை மாற்றிவிடுவது நல்லது. பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

தொடர்புடைய செய்தி