மக்கள் தொகை தினம்: 2024ம் ஆண்டின் கருப்பொருள் என்ன.?

57பார்த்தது
மக்கள் தொகை தினம்: 2024ம் ஆண்டின் கருப்பொருள் என்ன.?
ஐ.நா சபையால் 1989ம் ஆண்டு உலக மக்கள் தொகை தினம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்கள் தொகை 812 கோடியை நெருங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “யாரையும் விட்டுவிடாதீர்கள், அனைவரையும் எண்ணுங்கள், தாய் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது” என்பது தான். ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம் என்பது இந்தியாவின் முழக்கமாகவும் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி