தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்வதற்கான காரணம் என்ன?

551பார்த்தது
தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்வதற்கான காரணம் என்ன?
தங்கத்தின் விலையை ஒரு நிறுவனமோ அல்லது ஒரு அரசோ நிர்ணயம் செய்வதில்லை. விலை பொது சந்தையைப் பொறுத்தது. தங்கச் சுரங்கத்தில் தங்கத்தை பிரித்தெடுக்கும் செயல் என்பது கடினமானது. பொதுவாக, தேவை அதிகரித்து, உற்பத்தி குறைந்த அளவில் இருந்தால், விலை அதிகரிக்கும். இந்தியாவில் தங்கத்தின் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. விரைவில் தங்கத்தின் விலை ரூ.80 ஆயிரத்தை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தொடர்புடைய செய்தி