பிரம்ம முகூர்த்தத்தின் அவசியம் என்ன?

583பார்த்தது
பிரம்ம முகூர்த்தத்தின் அவசியம் என்ன?
எந்த ஒரு வேலையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அசல் பிரம்மகாலம் என்பது அதிகாலை மூன்றரை மணி முதல் நான்கு மணிக்கு இடைப்பட்ட காலம். இக்காலத்தில் பெரிய கோவில்களில் காலை வழிபாடுகள் நடைபெறும். பிராமி என்பது சரஸ்வதி தேவியின் மற்றொரு பெயர். பிரம்மபுத்தியின் அதிதேவதையாக சரஸ்வதி இருப்பதால், எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும், அந்த நேரத்தில் படிப்பதும், புதிய சிந்தனைகளை சிந்திப்பதும் சுப பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்தி