உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

52பார்த்தது
உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உயர் ரத்த அழுத்தம் ‘அமைதியான கொலையாளி’(Silent Killer) என அழைக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் என்பது, நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போதும் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக இருப்பதை குறிக்கிறது. ஒரு நபர் ஓய்வெடுக்கும் போது இரத்த அழுத்தம் 140/90mmHg என்ற அளவில் இருந்து அதிகமாக இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் ஆகும். ரத்தத்தில் அதிக அளவு திரவம், ரத்தக்குழாய்கள் சுருங்கியோ, விரைப்பாகவோ இருத்தல் அல்லது ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால் அது ‘உயர் ரத்த அழுத்தம்’ எனப்படுகிறது.
Job Suitcase

Jobs near you