‘நமது வெற்றிக்கு அயராது உழைப்போம்’ - உதயநிதி ஸ்டாலின்

54பார்த்தது
‘நமது வெற்றிக்கு அயராது உழைப்போம்’ - உதயநிதி ஸ்டாலின்
வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சென்னை வடக்கு மாவட்டம் தண்டையார் பேட்டையில் இன்று (ஏப்ரல் 2) உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக, நம் திராவிட மாடல் அரசு அயராது உழைத்து வருகிறது’ என கூறினார். தொடர்ந்து, ‘வடசென்னையின் வெற்றி, இந்தமுறை வரலாற்று வெற்றியாகிட அயராது உழைப்போம்’ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி