எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.. கனிமொழி

72பார்த்தது
எங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.. கனிமொழி
திமுக தன்னுடைய கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது என சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார். மேலும் பேசிய அவர் 10 ஆண்டு காலமாக பாஜகவின் பல மசோதாக்களை எதிர்த்து இருக்கிறோம். அது மேலும் தொடரும். சிறுபான்மையின மக்களை, அரசியல் சாசனத்தை, சட்டத்தை, சமூக நீதியை, இந்தியாவை காக்கக்கூடிய வகையில் திமுகவின் நாடாளுமன்ற செயல்பாடுகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி